யாழ்.மாதகல் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தவராசசிங்கம் அவர்கள் 31/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
இவர் அமரர் சாதாசிவம் அன்னப்பிள்ளை மகனும், அமரர்அருந்தவச்செலவம் சகோதரனும் மற்றும் அற்புதலிங்கம்பரராசசிங்கம் மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்