அமரர் துரைசிங்கம் திலகவதி

0 comments


 யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திலகவதி அவர்கள் 24.11.2021 புதன்கிழமை அன்று காலமானார்.  

அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire