யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஜேர்மனியில் வசிப்பவருமான திரு. பூ. அன்பழகன் அவர்கள் பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைய ஒளிவிழா நிகழ்வான 23.12.2021 அன்று உடல் வெப்பமானி, இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவி, மாணவர்களுக்கான முகக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
இவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம்.