தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மாதகல் சென் தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலைக்கு..!

0 comments

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்  மாதகல் சென் தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலையின் அபிவிருத்திச்செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார். புதிய கட்டடம் தொடர்பான கோரிக்கையும் அதிபரால் கையளிக்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வா. சிவனேஸ்வரி அவர்களும் பாராளுமன்ற    உறுப்பினருடன் சமூகமளித்திருந்தார்.



Aucun commentaire:

Enregistrer un commentaire