அமரர்.செல்லத்துரை பரமேஸ்வரி

0 comments



  யாழ்.மாதகல் துறைமுகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரி அவர்கள் 26.05.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னாரின்  பூதவுடல் திங்கட்கிழமை (30.05.2022) காலை 9.00 மணியளவில் வீட்டுக் கிரிகைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து பூதவுடல்  மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire