அமரர்.சிற்றம்பலம் கந்தசாமி
யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும்,மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கந்தசாமி அவர்கள் 27.05.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.