மாதகல் J/150 பிரிவிற்குட்பட்ட சகாயபுரம் முதியோர் இல்லத்திற்கு மூத்தோர்களுக்கு மதிய உணவினை..!

0 comments

 மாதகல் J/150  பிரிவிற்குட்பட்ட சகாயபுரம் முதியோர் இல்லத்திற்கு  22.06 2022 அன்று மூத்தோர்களுக்கு மதிய உணவினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி  வாசுகி சுதாகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. இதில் முதியோர் சங்க தலைவர் உறுப்பினர்களும், V.சிவனேஸ்வரி s.றாயினி கலந்து கொண்டனர் இந்த செயற்பாட்டை முன்னெடுத்த வாசுகி அக்கா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.











Aucun commentaire:

Enregistrer un commentaire