பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் 05-12-2021 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி,  கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும், [உள்நாட்டுப் போரினாலும், மற்றும் வேறு நிகழ்வுகளினாலும் பெற்றோர்களை இழந்த] 178 சிறுவர்களிற்கு  ஒரு நாள்  உணவு  வழங்கவும்,  மற்றும் ஏனைய செலவுகளிற்காகவும் உதவி செய்யவென இரண்டு இலட்சத்து இருபதிணாயிரம்[2,20,000] ரூபா வரை எமது வங்கி மூலம்  அனுப்பி வைத்திருந்தோம். 

 எமது சங்கத்தின் வருடாந்த  விளையாட்டு விழா  நடந்த  ஞாயிறு 19-06-2022 அன்று மூன்று நேர உணவு வழங்கப்பட்டது. 

இந்த உதவி வருடாந்தம் அனுப்பி வைக்கப்படும்.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்.





 

Aucun commentaire:

Enregistrer un commentaire