திருமதி .யேசுநாயகம் அன்னமேரி (புனிதம்)

0 comments

 

யாழ்.மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், மாதகல் அன்னமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுநாயகம் அன்னமேரி  அவர்கள் 28.06.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire