எம் மாதகலூரை பூர்விகமாகவும், ஜேர்மனி நாட்டினை வதிவிடமாகவும் கொண்ட திரு. பூ. அன்பழகன் அவர்கள் தமது தந்தையாரின் ஆண்டு நினைவை முன்னிட்டு..!

0 comments

 எம் மாதகலூரை பூர்விகமாகவும், ஜேர்மனி நாட்டினை வதிவிடமாகவும் கொண்ட திரு. பூ. அன்பழகன் அவர்கள் தமது தந்தையாரின் ஆண்டு நினைவை முன்னிட்டு 27/06/2022 அன்று, மாதகலில் அமைந்துள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தின் முதல் ஆரம்பநிகழ்வாக உணவினை வழங்கினார்.

இவரின் சேவைக்கு அனைத்து முன்பள்ளி பாடசாலைகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.














Aucun commentaire:

Enregistrer un commentaire