யா/மாதகல் சென் யோசவ் பாடசாலை மாணவன் கே.கெனிஸ்ரன் மாகாணமட்டப்போட்டியில்..!
2022ம் ஆண்டின் பாடசாலைகளுக்கிடையிலான தட்டெறிதல் போட்டியில் எமது மாணவன் கே.கெனிஸ்ரன் மாகாணமட்டப்போட்டியில் வெற்றிபெற்று தேசியமட்ட போட்டியில் பங்கேற்கின்றார் என்பதனை மகிழ்வுடன் தெரிவிப்பதோடு இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
அதிபர்