
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இசபெல் சுவாம்பிள்ளை அவர்கள் 04.10.2022 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுவாம்பிள்ளை மேரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
லூர்தம்மா(மலேசியா), அந்தோனிப்பிள்ளை(ஒட்டாவா, கனடா), லூசியா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தோமஸ், பாவிலுப்பிள்ளை மற்றும் மரிய திரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாதன் (மலேசியா), Rev.Fr.அந்தோனிப்பிள்ளை,பபி, சுமதி, காலஞ்சென்ற றெஜினோல்ட் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஷிராணி, ஷாமா, றொஷான், றொஷ்னி ஆகியோரின் மாமியாருமாவர்.
அன்னாரின் பூதவுடல் 08.10.2022 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு Western Funeral Home,109, Colombo Road, Negombo இல் பார்வைக்கு வைக்கப்பட்டு அன்று மாலை 3:30 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக நீர்கொழும்பு,கடற்கரை வீதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு கடற்கரைத்தெருவிலுள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
இவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.