2023ஆம் ஆண்டின், 4 ஆவது வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் இறுதிச் சமரில் கொக்குவில் தமிழ் ஸ்டார் டோட்மூண்ட் அணி வெற்றி பெற்று "வீரா வெற்றிக் கேடயத்தினை" தனதாக்கிக் கொண்டது..!

0 comments

 2023 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் நான்காவது தடவையாக, பெருமையுடன் நடாத்திய அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [நயினாதீவு பாடசாலை, மாதகல் நுணசை பாடசாலையில் ஆசிரியராகவும், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக, « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » சனிக்கிழமை 11/02/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 32 அணிகளிற்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு, 12-03-2023 அன்று நடந்த அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கொக்குவில் தமிழ் ஸ்டார் டொட்மூண்ட் அணி கரவெட்டி ஞானம்ஸ் அணியுடன்  மோதியது. 

மிகவும் திறமையாக விளையாடிய கொக்குவில் தமிழ் ஸ்டார் டொட்மூண்ட் அணி வெற்றி பெற்று "வீரா வெற்றிக் கேடயத்தினை " தனதாக்கிக் கொண்டது.

முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது  பரிசாக 20,000ரூபாவும், சிறந்த விளையாட்டு வீரர்களிற்கு சிறப்பு பணப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு லோகநாதன் இரஜீவன் [இளைஞர் சேவை அதிகாரி, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்] அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு செ. ஜெயக்குமார் [கட்டிடப் பொறியியலாளர், கனடா] அவர்களும் கலந்து கொண்டு விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் சேவைகளைப் பாராட்டியதுடன், இப்படியான போட்டி நிகழ்வுகளை நடாத்தி இன்றய, எதிர்கால இளைஞர்களை ஒழுக்கமாகவும், சமூகத்தில் முன்னுதாரணமாகவும் நடாத்திச் செல்லவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர். 

மாலை 6 மணியளவில் போட்டிகள் யாவும் நிறைவு பெற்றன.



















































4 ஆவது வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின்  இறுதிச் சமர் :


 2023 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் நான்காவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக, « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » சனிக்கிழமை 11/02/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 


மங்கல விளக்கினை அமரர்கள் திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை ஆகியோரின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் ஏற்றி வைத்தார். 


இப்போட்டி நிகழ்வில் 32 கழகங்கள் பதிவு செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டன.


 ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக   விளையாடியது.


வெற்றி பெற்ற 4 அணிகளிற்கிடையிலான அரை இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து வீரா வெற்றிக் கேடயத்திற்கான இறுதிப் போட்டி 12-03-2023 அன்று மாலை 2 மணிக்கு  ஆரம்பமாகும்.

முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது  பரிசாக 20,000ரூபாவும், சிறந்த விளையாட்டு வீரர்களிற்கு சிறப்பு பணப் பரிசில்களும் வழங்கப்படும்.





நான்காவது தடவையாக மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் ஆரம்பம் :11/02/2023
 2023 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் நான்காவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக, « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » சனிக்கிழமை 11/02/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 
மங்கல விளக்கினை அமரர்கள் திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை ஆகியோரின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் ஏற்றி வைத்தார். 
இப்போட்டி நிகழ்வில் 32 கழகங்கள் பதிவு செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக   விளையாட உள்ளது. பின்னர்  ஒவ்வொரு அணியிலும் வெற்றி பெறும் கழகங்கங்களிற்கிடையில் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு "வீரா வெற்றிக்கேடயம்" வழங்கப்படும்.

 அத்துடண் முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது  பரிசாக 20,000ரூபாவும், சிறந்த விளையாட்டு வீரர்களிற்கு சிறப்பு பணப் பரிசில்களும் வழங்கப்படும்.
சனிக்கிழமை 11, ஞாயிறு 12-02-2023 ஆகிய இரண்டு நாட்களும்  நடைபெற்ற போட்டிகளில் 16 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.
Groupe A யில் மாதகல் காந்திஜி விளையாட்டுக் கழகமும், Groupe B யில் உடுவில் மத்தி விளையாட்டுக் கழகமும் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

மிகுதி இரண்டு அணிகளைச் சேர்ந்த 16 கழகங்களிற்கிடையிலான போட்டிகள் சனி 25, ஞாயிறு 26-02-2023 அன்று இடம் பெற்றது.

Groupe C யில் கொக்குவில் தமிழ் ஸடார் டொட்மன்ட் விளையாட்டுக் கழகமும், Groupe D யில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியுள்ளன.

வெற்றி பெற்ற 4 அணிகளிற்கிடையிலான அரை இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து வீரா வெற்றிக் கேடயத்திற்கான இறுதிப் போட்டி 12-03-2023 அன்று,  இடம்பெறும்.

 

11/02/2023 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் நான்காவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக, « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » சனிக்கிழமை 11/02/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 
மங்கல விளக்கினை அமரர்கள் திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை ஆகியோரின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் ஏற்றி வைத்தார். 
இப்போட்டி நிகழ்வில் 32 கழகங்கள் பதிவு செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக   விளையாட உள்ளது. பின்னர்  ஒவ்வொரு அணியிலும் வெற்றி பெறும் கழகங்கங்களிற்கிடையில் கால் இறுதிப் போட்டியும், அதைத் தொடர்ந்து அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு "வீரா வெற்றிக்கேடயம்" வழங்கப்படும். அத்துடண் முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது  பரிசாக 20,000ரூபாவும், சிறந்த விளையாட்டு வீரர்களிற்கு சிறப்பு பணப் பரிசில்களும் வழங்கப்படும்.
சனிக்கிழமை 11, ஞாயிறு 12-02-2023 ஆகிய இரண்டு நாட்களும்  நடைபெற்ற போட்டிகளில் 16 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.
ஒரு அணியில் காந்திஜி விளையாட்டுக் கழகமும், மற்றய அணியில் உடுவில் மத்தி விளையாட்டுக் கழகமும் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

மற்றய இரண்டு அணிகளைச் சேர்ந்த 16 கழகங்களிற்கிடையிலான போட்டிகள் சனி 25, ஞாயிறு 26-02-2023 அன்று இடம் பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது [மழை இருந்தால் இரத்து செய்யப்படும்].



நான்காவது தடவையாக மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் முன்னைய அதிபர் வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் 11/02/2023 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது.


🔴{தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக(மழை) குறித்த தினத்தில்(28/01/2023 ) ஆரம்பிக்க முடியவில்லை}
2023 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த நிகழ்வாக,

நான்காவது தடவையாக மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் (விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னைய அதிபர்) அமரர் திரு  கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் " வீரா மென்பந்து சுற்றுத்தொடர் " 28/01/2023 சனிக்கிழமை அன்று ஆரம்பமாக இருப்பதால் பதிவுகளுக்கு முந்துங்கள்...!!!!

➡️8 வீரர்கள்.
➡️6 பந்துப் பரிமாற்றங்கள்
➡️4 பந்துவீச்சாளர்கள் (இருவர் மட்டுமே இரண்டு பந்துப் பரிமாற்றங்களை வீச முடியும்)
🔴பதிவுக் கட்டணம்💸:- 2000ரூபா

⭕️இம் முறை பெறுமதிமிக்க பணப் பரிசில்களுடன்..!!!

₹₹₹1ம் பரிசு :- முப்பதினாயிரம் ரூபா (30000/= )💵💴💰,
வெற்றிக்கேடயம்🏆


₹₹₹2ம் பரிசு :- இருபதினாயிரம் ரூபா (20000/=)💸💷💰, வெற்றிக்கேடயம்🏆

தொடர்புகளுக்கு📞:-0775909396
                                          0776659193
                                          0761349796

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம்

 

Aucun commentaire:

Enregistrer un commentaire