யாழ் மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் காசிராசலிங்கம் அவர்கள் 12/03/2023 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.03.2023 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
.jpg)
.jpg)