ஒவ்வேரு உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியின் பிரகாரம் மாதகல் வட்டார உறுப்பினர் திருமதி V.சிவனேஸ்வரி அவர்களால் மக்கள் கோரிக்கைக்கு அமைவாக j.151 மாதகல் வில்வளை ஐயானார் வீதி எத்தனையோ பழமைவாய்ந்த காலம் தொட்டு புனரமைக்க படாமல் இருந்த வீதி என்பது குறிப்பிடதக்க விடயம் இன்று இந்த வீதியின் ஆரம்ப நிகழ்வாக அடிக்கல் நாட்டப்பட்டது இன் நிகழ்விலே வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அ .ஜெபநேசன் அவர்களும் மற்றும் உறுப்பினர் சிவனேஸ்வரி அவர்களும் மாதகல் கலைமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)