பண்டத்தரிப்பு பற்றிமா கோவிலடியை பிறப்பிடமாகவும், மாதகல் அன்னம்மார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வில்லியம்மரியதாஸ் அவர்கள் 10-01-2023அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல்12-01-2023 புதன்கிழமை காலை 09.00மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.