மாதகல் கிழக்கு மாதர் சங்கத்தால் மாதகலில் நல்ல ஒரு முயற்சி..!

0 comments
தரமான  நாவுக்கு சுவையான பலகார வகைகள்.
வாசனை மிகுந்த மிளகாய் தூள்.
மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏதுவான சத்துமா பொதிகள் .
காலை உணவு வகைகள். சுத்தமாகவும் சுகாதாரமாகவும்
பெற்றுக் கொள்ள கூடிய ஒரே இடம்
மாதகல் கிழக்கு J/ 150, J/ 151 மாதர் சங்கத்தினரிடம் 
உங்கள் இல்லங்களில் இடம் பெறும்   திருமண வைபவங்கள்  எதுவாக இருந்தாலும் ஒடர் மூலம்‌ பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
0094772400676.  0094767049743








 

Aucun commentaire:

Enregistrer un commentaire