யா/மாதகல் நுணசை வித்தியாலயதின் பழைய மாணவனும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள்..!

0 comments

 பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் ஊழியருக்கான மூன்று மாத ஊதிய நிதியினை 27/03/2023 அன்று பாடசாலை அதிபர் முன்னிலையில் வழங்கி வைத்துள்ளார்.இவருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire