யா/ மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையின் 2023ம் ஆண்டிற்கான கால்கோள் விழா நடைபெற்றது..!

0 comments
யா/ மாதகல் சென்தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் கால்கோள் விழா 28.03.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு விருந்தினர்களாக அருட்பணி றோய் பேடினன்ட் அடிகளார் (பங்குத்தந்தை மாதகல்) திரு. நேசகுமார் (இலங்கை வங்கி முகாமையாளர் பண்டத்தரிப்பு) திரு. கோணேஸ் (மக்கள் வங்கி முகாமையாளர் சங்கானை)  திருமதி. மேசி சேவியர்  (ஆரம்பக்கல்வி ஆலோசகர் - வலிகாமம்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.















 

Aucun commentaire:

Enregistrer un commentaire