மாதகல் கிழக்கு சகாயபுரம் முன்பள்ளி சிறார்களுக்கு வல்லாரைக் கன்றுகள் வழங்கி வைப்பு..!

0 comments
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதகல் கிழக்கு கிராம அபிவிருத்தி முன்பள்ளி சிறார்களுக்கு போசாக்குத் திட்டத்தின்கீழ் வல்லாரைக் கன்றுகள் 27/03/2023 திங்கட்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire