மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தையா அவர்கள் 06/03/2023 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06/03/2023 காலை 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்பட்டு போதி இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்