யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயபாலன் அவர்கள் 07.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.