மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மழலைகளின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 10/04/2023 திங்கட்கிழமை அன்று முன்பள்ளி முதல்வர் திருமதி கஜந்தன் லிக்சனா தலைமையில் நடைபெற்றது. ஆசியுரையினை- சிவஸ்ரீ உலகேஸ்வரக் குருக்கள் அவர்களும்.
பிரதம விருந்தினராக-
இராசநாயகம் ஜெகதாஸன்
(பொது சுகாதார பரிசோதகர் இளவாலை) அவர்களும்,
சிறப்பு விருந்தினராக-
திரு வி சிற்றம்பலம்
(யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய ஓய்வு நிலை அதிபர்)
திருமதி யோ கேமநளினி
(வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி)அலர்களும்,
கௌரவ விருந்தினராக-
க.கிஸ்ணகுமார்
(நலன் விரும்பி மாதகல்---கனடா) அவர்களும் மற்றும் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகளென பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


















































































































