மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 04)

0 comments

 மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 ற்கான நான்காவது போட்டி 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இடம்:- கழக மைதானம்
காலம்:- 28.05.2023
நேரம்:- மு.ப 09.00 மணி

நான்காவது போட்டி:- மடு மாதா அணி எதிர் லூர்து மாதா அணி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகத்தின் மூன்றாவது பருவகாலத்தின் (MPL SEASON 03) முதலாவது போட்டி 20/05/2023(சனிக்கிழமை) மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகியது.
























Aucun commentaire:

Enregistrer un commentaire