மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாென்னம்பலம் இரத்தினசாபாபதி (சிரேஸ்ட கூட்டுறவு பரிசோதகர்-ஓய்வு நிலை) அவர்கள் 27/05/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை 30/05/2023 காலை 10.00மணிக்கு
விபுலனந்தர் வீதி ,மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறு பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
