வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் துணவி சென்நியூஸ்ரார் வி.கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று (30.05.2023) அராலி பாரதி வி.கழகத்தை எதிர் கொண்ட எமது அணி 3-1என வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றது செந்தோமஸ் ஐக்கிய வி.கழகம். வெற்றி பெற்ற எமது அணிக்கும் விளையாடிய எதிர் அணி வீரர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் கோல் அடித்தவர்கள் இப்ராஹிம் நிறோசன் கமிலஸ்