🔴 LIVE அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் இறுதிச் சடங்கு நேரலை ஒளிபரப்பு..!

0 comments

அன்னாரின் பூதவுடல் 05.06.2023 திங்கட்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire