அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் (நதி)

மாதகல் கோணாவளையைப் பிறப்பிடமாகவும் இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் (நதி) அவர்கள் 03.06.2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 05.06.2023 திங்கட்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோப்பாய் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்