அமரர்.வீரசிங்கம் கோபாலசிங்கம்

0 comments




 யாழ் மாதகல் அந்தோனியார் வீதியை பிறப்பிடமாகவும் வதிரி மாலுசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கோபாலசிங்கம் 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வீரசிங்கம் சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு புதல்வனும்  சிவப்பிரகாசம் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும் சந்திராதேவியின் அன்பு கணவரும், கிருஷ்ணகுமார் (கனடா),லோகேஸ்வரி(கனடா ), கணேஷகுமார் (கனடா ), காலஞ்சென்ற மயூரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சோபா, சாமினியின் அன்பு மாமனாரும் அஜீஸ், ஜெயன், மயூர் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார். காலஞ்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன், தர்மேந்திரன் மற்றும் நாகேஸ்வரிதேவி (கனடா ), சறோஜாதேவி, சோமசேகரம் (கனடா ) ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்ற கருணானந்தராஜா, பவானந்தன் மற்றும் நிரஞ்சலா வசந்தகுமாரி, சந்திரகுமார், நித்தியானந்தராஜா சாந்தினி, ராஜேஸ்வரன், புஷ்பராணிஆகியோரின் மைத்துனரும் ஆவார். சுதர்சன் , சண்டிகா, ஜனார்த்தனன், பார்த்திபன், கோபிகா, சுபராஜ், தாரணி, சிவானி, நிதர்ஷினி, சாயினி ஆகியோரின் மாமனாரும் கிருஸ்ணவி, பிரணவி, ஷாலினி, சாதனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.06.2023 அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  


லோகேஸ்வரி (மகள்) 0740343282

கிருஷ்ணகுமார் (மகன் ) 416-9372008

கணேசகுமார் (மகன் ) 416-4975675


தகவல் 

குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire