யாழ் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் முத்து ஐயன்கட்டு கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மங்கையர்க்கரசி அவர்கள் 7 /6 /2023 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 8 /6/ 2023 அன்று வியாழக்கிழமை அல்லைப்பிட்டியில் அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அல்லைப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். தொடர்புகளுக்கு
சகோதரி 0777891107
மைத்துனி 0770083731
