சுப்பிரமணியம் இராசமணி

0 comments


 

நகுலேஸ்வரா வீதி கீரிமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள் 18.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.


அன்னார் விபுலானந்தர் வீதி மாதகலை சேர்ந்த இராசரத்தினத்தினம் (ராசன்) அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19.06.2023 (திங்கட்கிழமை) காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மம்வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்

குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire