பிலிப்பையா செபஸ்தியாம்பிள்ளை (றஞ்சன்)

0 comments


 கட்டைக்காட்டை பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா செபஸ்தியாம்பிள்ளை (றஞ்சன்) அவர்கள் 20.06.2023 அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் யே. ஜெகஜீவறாஜ் றஜீவனாவின் (மாதகல்) பாசமிகு தந்தை  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22.06.2023 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 02:30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு  மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மணற்காடு புனித சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் 

குடும்பத்தினர்  

Aucun commentaire:

Enregistrer un commentaire