பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2 ஆவது வருடமாக « இலங்கை, கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு நிதி உதவி »

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் 05-12-2021 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி,  கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும், [உள்நாட்டுப் போரினாலும், மற்றும் வேறு நிகழ்வுகளினாலும் பெற்றோர்களை இழந்த]  சிறுவர்களிற்கு  ஒரு நாள்  உணவு  வழங்க  2ஆவது வருடமாகவும் தொன்னூற்று இரண்டாயிரத்து நூற்றியெண்பத்திரண்டு [92182,89] ரூபா வரை எமது வங்கி மூலம்  அனுப்பி வைத்திருந்தோம். 

எமது சங்கத்தின் 19ஆவது வருடாந்த விளையாட்டுப்போட்டி நடந்த 02-07-2023 அன்று ஒரு நாள் உணவு வழங்கப்பட்டது.







 

Aucun commentaire:

Enregistrer un commentaire