அமரர் ஆசீர்வாதம் தேவசகாயம்

0 comments




மாதகல் பிரதான வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் தேவசகாயம் அவர்கள் 06.072023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 12.07.2023 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று.பின்னர் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்  

 




 

Aucun commentaire:

Enregistrer un commentaire