மாதகல் சமூக சுகாதார நிலைய வைத்தியர்
T. ரசில்கரன் தலைமையில் 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வைத்திய கலாநிதி சண் சுந்தருடன் யாழ்ப்பாணம் Thinnai Hotel இல் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாதகல் S. Krishnakumar (IMHO-இலங்கைக்கான பணிப்பாளர் ) மற்றும் IMHO பிரதிநிதி மற்றும் நிர்வாக குழுவினர்கள் கலந்து கொண்டனர்.





