புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெறும் மாலைநேர கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிசிக்காக ..!

0 comments
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்று வரும் மாலைநேர கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிசிக்காக பாடசாலை உபகரணங்களை திரு மதனாகரன் நிறோயன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். மதனாகரன் நிறோயன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம்
பங்குத்தந்தையும், இளைஞர் கழகமும் சதாசகாய அன்னை ஆலயம் மாதகல்
இவரது இச்சேவைதனைப் பாராட்டி  நன்றிகளை கூறி நிற்கின்றது.














 

Aucun commentaire:

Enregistrer un commentaire