மாதகல் புனித தோமையார் ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்தும் உள்ளூர் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் கௌரவிப்பு நிகழ்வும்-2023

0 comments

 மாதகல் புனித தோமையார் ஆலய பெருவிழாவை முன்னிட்டு மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பும்..
Champions -லூர்து மாதா அணி
Runner's up-வேளாங்கன்னி மாதா அணி
3rd place -மடு மாதா அணி

மாதகல் செந்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளுர் உதைபந்தாட்ட சுற்று போட்டியில். இன்றைய இறுதிப் போட்டியில் வலிகாம உதைபந்தாட்ட நடுவர்களுக்கான மாதகல் செந்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழக உள்ளூர் உதைபந்தாட்ட சீருடை வழங்கப்பட்டது.























































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire