அமரர் சோமசுந்தரம் செல்லம்மா
யாழ், மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பு, கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சோமசுந்தரம் செல்லம்மா அவர்கள் 04.07.2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மாதகல் நுணச வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 06.07.2023 வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் ஈமக்கிரிகைகள் இடம்பெற்று காலை 11:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இங்ஙனம் துயரத்தில் வாடும்,
பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
077-6076810
076-6430958
077-2560216