பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் மாதகல் மாதகல் நுணசை வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்கான காகிதாதிக்கான..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால்
மாதகல் மாதகல் நுணசை வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்கான காகிதாதிக்கான, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட  எழுபத்தையாயிரம் [75,000]  ரூபாவினை செவ்வாய்க்கிழமை 27/06/2023 அன்று இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்து, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின்  உப செயலாளர் திரு யே. அனுஸ்டதாஸ்  அவர்களால் மாதகல் நுணசை வித்தியாலயத்தின் ஆசிரியரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்களும், சங்கத்தின் உப தலைவர் திரு தி. ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.


                 இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கீகாரத்துடன், மாதகல்  மண்ணின் பாடசாலைகளிற்கு தேவைகளான கல்வி, பௌதீகவள அபிவிருத்திகளிற்குரிய  உதவிகளின் கீழ் இந்த நிதி பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்டது.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire