அமரர்.முருகர் ஆறுமுகம்

0 comments



 யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், பாவற்குளம் வவுனியா மற்றும் கனடா ரொரன்ரோவை தற்போதைய வதிவிடமாக கொண்ட முருகர் ஆறுமுகம் 04.07.2023 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 


நிகழ்வுகள்

பார்வைக்கு :- 06.07. 2023 வியாழக்கிழமை மாலை 05.00-09.00 மணிவரையும் 

07.07.2023 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00-01.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர்

 இறுதிக் கிரியைகள் 01.30pm 03.00pm இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்.


இடம்- Ajax Crematorium visitation Centre.
384 Finley Ave 
Ajax, on LIS 2E3


தொடர்புகளுக்கு

விஜயகுமார் (விஜயன்) - 416 417 6725

நாகேஸ்வரி விஜயகுமார்-416 970 2873

ஜெயக்குமார்-416 286 1739

கனகராஜா (ஈசன்)-647 839 0679

குகனேசன் (குகன்)-647 500 4564

கஜேந்திரன் (குமார்) - 416566 2674.


Aucun commentaire:

Enregistrer un commentaire