மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு..!

0 comments
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கிவைப்பு ...
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் 17/07/2023 திங்கட்கிழமை அன்று பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
இவரது சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire