இரு அணிகளை வீழ்த்தி வெற்றி கொண்டது விநாயகர் வி.கழகம்...

0 comments
கடந்த கிழமை மானிப்பாய் பிறைட் அணியினர் நடாத்திய 5 அணிகள் கலந்து கொண்ட மென்பந்து சுற்றுத்தொடரில் (challenge Cricket league tournament) மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக அணி புதிய துடுப்பாட்ட அணி சீருடையுடன் களமிறங்கி சிறப்பாக விளையாடி முதல் இரு அணிகளை வெற்றி கொண்டது அதன் சில பதிவுகள்…





 

மாரீசன்கூடல் கைத்தார் அணியினர் நடாத்திய 32அணிகள் பங்குபற்றிய மென்பந்து சுற்றுத்தொடரில் விநாயகர் விளையாட்டுக் கழக அணி முதல் 3 அணிகளையும் வெற்றி கொண்டு அரையிறுதியில் கரவெட்டி மகேசன் அணியுடன் மோதி பதற்றத்தின் மத்தியில் தோல்வியை தழுவியது. கடைசி வரை திறமையாக விளையாடிய அணி வீர்ர்களிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..
வெற்றி பெற்ற மகேசன் அணியினரிற்கும் வாழ்த்துக்கள்…💪🤙🏻
வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் தெரிவு செய்யப்பட்ட ஆட்டநாயகனின் விருதுகள்🏅🏅🏅






Aucun commentaire:

Enregistrer un commentaire