06.11.2023 அன்று நடைபெற்ற சண்டிலிப்பாய் கோட்ட மட்ட பேச்சுப் போட்டியில் மாதகல் புனித தோமையார் முன்பள்ளி மாணவி யேசுதாசன். மேரி கிறேசஷியா முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

0 comments

தனது பேச்சுத் திறன்மூலம் தனது முன்பள்ளிக்கும் ,மாதகல் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யே.கிறேசஷியாவிற்கும் இவரை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், சகல வழிகளிலும் ஒத்துழைத்த பெற்றோருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் கூறி நிற்கின்றோம்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire