...::சாவு அறிவித்தல்::...

0 comments

...::சாவு அறிவித்தல்::...

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல், கிளிநொச்சி முழங்காவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலேஸ்வரி(நகுலா), சண்முகநாதன்(சண்முகம்), மகேந்திரன், நாகேஸ்வரி(தங்கா), சசிகரன்(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரன், சோமலதா, பிறேமதாஸ், தயாநிதி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிதா, புவிதா, பிரியந்தி, சங்கீதா, ருயந்தன், சயந்தி, கிருஷன், டிவாகர், சஸ்வின், ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு14th Dec 2020 12:00 AMபார்வைக்கு Get DirectionMonday, 14 Dec 2020 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 14 Dec 2020 2:15 PM – 2:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 14 Dec 2020 2:45 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சண்முகநாதன்(சண்முகம்) – மகன்Contact Request Details
நகுலேஸ்வரி(நகுலா) – மகள்Mobile : +14166131743
மகேந்திரம் – மகன்Mobile : + 16478289908
நாகேஸ்வரி(தங்கா) – மகள்Mobile : +14167167430
சசிகரன்(சசி) – மகன்Mobile : +14163029354

 
 திரு துரைச்சாமி விசாகராசா (சுப்பு) 
பிறப்பு 28 APR 1964 இறப்பு28 NOV 2020
 யாழ். வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆலடியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி விசாகராசா அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்
 அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி(சண்முகலிங்கம்) அமராவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காந்தலட்சுமி(காஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும், திலக்ஷினி(ஆசிரியை- சத்தியசாயி பாடசாலை மானிப்பாய்), ஜெனோஷா(1ம் வருட மாணவி- விஞ்ஞான பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற சாந்தராசா, சாந்தலட்சுமி(கனடா), தியாகேஸ்வரன், காலஞ்சென்ற உதயசூரியன், உதயேஸ்வரன், கோடீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், விஜயலட்சுமி(ஓய்வு நிலை ஆசிரியை), காண்டீபன்(பிரான்ஸ்), கணநாதன்(நோர்வே), காங்கேயன்(பிரான்ஸ்), கலாமதி(சுவிஸ்), கோமதி, தயாபரன்(ஆசிரியர்- மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்), கஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையான்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு 
 வீடுMobile : +94768382409 கஜன்Mobile : +447773016209 ராசன்Mobile : +61416237995 கண்ணன்Mobile : +4741229526 சாந்தாMobile : +14165641564 காண்டீபன்Mobile : +33616189379 காங்கேயன்Mobile : +33623141494

Aucun commentaire:

Enregistrer un commentaire