சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருஇருதயநாதர் பக்திச்சபையினரால் திறந்த அளவில் நடாத்தப்பட்ட போட்டிகளில்..!

0 comments

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருஇருதயநாதர் பக்திச்சபையினரால் திறந்த அளவில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலைத் திருப்பலியைத் தொடர்ந்து பங்குத்தந்தை அவர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.













 

Aucun commentaire:

Enregistrer un commentaire