கொழும்புத்துறையைச் சேர்ந்த ஸ்வர்க்கஸ்ரீ. தியாகராஜ ஐயர் கணேசசிவசண்முகசர்மா அவர்களின் அன்புத் துணைவி சௌந்தராதேவி அவர்கள் 09.06.2023 இன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை(10.06.2023) 9.00 மணியளவில் 27/4,இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கை கந்தர்மடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!